கல்யாணத்துக்கு ரெடியான ஷெரின் – மாப்பிள்ளை யாரு தெரியுமா??

0

தமிழ் திரையுலகின் நடிகையான ஷெரின் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றினை ஷேர் செய்து அதில் பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே என்று கேட்டு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து நெட்டிசன்கள் அந்த புகைப்படங்களுக்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.

ஷெரின்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து வித மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்தவர் தான், நடிகை ஷெரின். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இதனை அடுத்து இவர் தொடர்ந்து “விசில்” திரைப்படத்தில் நடித்தார்.

இனி குழந்தைகளுக்கெல்லாம் தனி இன்ஸ்டாகிராம் – குஷியில் குட்டிஸ்!!

அந்த திரைப்படத்தில் தனது இயல்பான மற்றும் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடிக்காமல் இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் அவர் நடித்தார். அதன் பின்பு, இவர் திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டும் நடித்தார். கடைசியாக இவர் “நண்பேன்டா” திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்பு, ஷெரின் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான். இவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் இயல்பாக இருந்தார். இதனால் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த போட்டியில் இவர் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடுமையான போட்டியாளராக இருந்தார். இப்படியாக இருக்க, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ஷெரின் மாடல் அழகியாக இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here