துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ்களின் இதயத்தை திருடிய ஷெரின் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆண் பெண்ணாக மாறி ரீல்ஸ் செய்துள்ளார்.
ஷெரின்
பிரபல நடிகையான ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் அவரது செய்கைகளை அனைவரும் வெறுத்தாலும் நாளடைவில் அனைவரின் மீது அவர் காட்டிய பாசம் அவரை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றியது. 100 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார் ஷெரின். இவரும் தர்ஷனும் காதலித்து வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.
View this post on Instagram
ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி அந்த டாக்கை ஸ்டாப் செய்தனர். இப்பொழுது பல ரீல்ஸ்கள் மூலம் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்து வருகிறார் ஷெரின். அந்த வகையில் இப்பொழுது ஆண் பெண்ணாக மாறி அவர் செய்துள்ள ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்