ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிக் பாஸ் ஷெரின் – வைரலாகும் போட்டோஷூட்!!

0
sherin
2 பீஸ் உடையில் வாங்க.. கெஞ்சி கேட்ட ரசிகர் - வீடியோ வெளியிட்டு ஆசையை தீர்த்த பிக் பாஸ் ஷெரின்!

பிரபல தமிழ் நடிகையான ஷெரின் நீண்ட இடைவெளிக்கு பின் பிக் பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது பிக் பாஸில் இருந்ததற்கு மொத்தமாக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். தற்போது அவர் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷெரின்

ஷெரின் 90s கிட்ஸ் கனவுக்கன்னி என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நடித்திருப்பார். அப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.

sherin
sherin

கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தவர். இவர் முதலில் மாடலிங் துறையில் கால் பதித்தார். அதன் பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன.

sherin
sherin

விசில் படத்தில் வில்லியாக நடித்து ஏக வரவேற்பை பெற்றார். அதன் பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். தமிழில் பிக் பாஸ் 3 இல் கலந்துகொண்டார்.

sherin
sherin

ஆரம்பத்தில் இவருக்கும் மதுவிற்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் உடனான காதல், வனிதா vs ஷெரின் இடையே பல மோதல்கள் என பல பிரச்சனைகளை தாண்டி டாப் பைனலிஸ்டில் ஒருவராக தேர்வானார்.

sherin
sherin

தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here