கவர்ச்சி உடையில் கன்னாபின்னானு போஸ் கொடுத்த ஷெரின் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

கன்னட பெண்ணான ஷெரின் தமிழில் 90ஸ் கிட்ஸ் கனவுகன்னியாகவே வலம் வந்தார். சில வருடங்களாக சினிமாவிற்கு தலைகாட்டாமல் இருந்த ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷெரின்

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி என்றாலே இவர் தான். அடுத்தது அவரின் படங்களும் ஓடவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனெனில் அவருக்கு பொருத்தமான கதையம்சத்தை தேர்வு செய்ய முடியாததால் தோல்வியிலேயே முடிந்தது. அதன் பின் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டார். திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது போன்றவற்றில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

ஆனால் அவர் நடித்த சில படங்களிலேயே ஷெரின் என்ற பெயர் மக்கள் மனதில் பதிந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஷெரினா இது?? என்ற அளவிற்கு குண்டாகி இருந்தார். பழைய பூத் பங்களா போன்ற இருந்த ஷெரின் பிக் பாஸ் வீட்டில் ஆரம்ப நாட்களிலேயே பல சண்டைகளை ஏற்படுத்தினார்.

இவருக்கும் மதுவுக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் மது கர்நாடகாவை இழுக்க இதனால் ஷெரின் கடுப்பாகி பல ரகளைகளும் நடந்தது. ஷெரின், ஐஸ்வர்யா, அபிராமி இவர்கள் மூவருமே ஒன்றாக இருந்து வந்தனர். ஆரம்பத்தில் ஷெரின் மீது வெறுப்பு வந்தாலும் நாளடைவில் அவரது அன்பான முகமும் மக்களுக்கு தெரியவர அவரை பிடித்தும் போனது.

ஷெரினும் தர்சனும் காதலித்து வந்ததாகவும் பேசப்பட்டது. இதனால் தான் தர்ஷன் ஷெரினை கழட்டி விட்டதாகவும் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தளுக் மொழுக் என இருந்த ஷெரின் நாளடைவில் உடல் எடையை குறைத்து தேவதையாகவே காட்சியளித்தார்.

பிக் பாஸ் வீட்டின் ஏஞ்சல் என்றே செல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பலவாறு போஸ் கொடுத்து ரசிகர்களை தத்தளிக்க வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here