சில்க் ஸ்மிதாவை மிஞ்சும் அளவிற்கு கில்மா டான்ஸ் ஆடிய பிக் பாஸ் பிரபலம்… திக்குமுக்காடிய இணையதளம்!!!

0

ஒரு சில தமிழ்  படங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கருப்பு நிற புடவையில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை மிகுந்த அளவு ஈர்த்து உள்ளது.

கன்னட திரை துறை மூலம் சினிமா துறைக்கு வந்தவர் நடிகை ஷெரின். அவருக்கு தமிழ் மொழியில் முதல் படமாக அமைந்தது தனுஷ் நடிப்பில் வந்த துள்ளுவதோ இளமை என்ற படம் தான். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் விசில் என்ற படத்தில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பில் அனைவரையும் மிரள வைத்திருப்பார்.

இந்நிலையில் அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சகபோட்டியாளரான தர்சனுடன் கிசுகிசுக்கப்பட்டார். இதையடுத்து அவர் அவ்வப்போது தாங்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகுவதாக அந்த நிகழ்ச்சியில் தெரிவித்து வந்தார். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற புடவையில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவால் அவரின் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார். மேலும் அவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here