சூப்பர் ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் – பிரபல இயக்குனரின் பாசத்திற்காக தளபதி எடுத்த முடிவு!!

0
சூப்பர் ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் - பிரபல இயக்குனரின் பாசத்திற்காக தளபதி எடுத்த முடிவு!!
சூப்பர் ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் - பிரபல இயக்குனரின் பாசத்திற்காக தளபதி எடுத்த முடிவு!!

முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில், நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் பிராவுடன் அந்த இடத்தில் படுத்து போட்டோஷூட் செய்த நிவேதா பெத்துராஜ்., ரசிகர்களை சூடேற்றிய கிளிக்ஸ்!!

கெஸ்ட் ரோலில் தளபதி:

நடிகர் விஜய், தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின், கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு தளபதி விஜய்யிடம் அட்லீ கோரிக்கை விடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் - பிரபல இயக்குனரின் பாசத்திற்காக தளபதி எடுத்த முடிவு!!
சூப்பர் ஸ்டார் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் – பிரபல இயக்குனரின் பாசத்திற்காக தளபதி எடுத்த முடிவு!!

அட்லீயும், விஜய்யும் அண்ணன் தம்பியாக பழகி வருவதால், அவரது கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் தளபதியும் ஒப்புக் கொண்டுவிட்டதாக பேசப்படுகிறது. இதுபோக, இந்த படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here