மகன் கைதால் மார்க்கெட்டை இழந்த ஷாருக்கான் – இப்படியெல்லாமா சோதனை வரும்!!

0

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதை அடுத்து, ஷாருக்கான் நடித்த பைஜூஸ் விளம்பரத்தை அந்த நிறுவனம் அதிரடியாக நிறுத்தியுள்ளது.

வாய்ப்பை இழந்த ஷாருக்:

ஹிந்தி திரை உலகத்தில் பிரபலமாக உள்ள ஷாருக்கானின்  மகன் ஆர்யன் கான் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக அண்மையில் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில், இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், ஷாருக்கான் பைஜூஸ் என்ற தனியார் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து வந்தார்.

இந்த விளம்பரத்திற்காக வருடம் தோறும் அவர் நான்கு கோடி வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.  இந்த விளம்பர ஒளிப்பரப்பை இந்த நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.  மகன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.   தொடர்ந்து இவர் இந்த விளம்பரத்தில் நடிப்பாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here