நான் அதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டேன் – நடிகர் சாந்தனு எமோஷனல் ஸ்பீச்!!

0
நான் அதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டேன் - நடிகர் சாந்தனு எமோஷனல் ஸ்பீச்!!

நடிகர் சாந்தனு நடித்த “இராவண கோட்டம்” திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இராவண கோட்டம்:

பிரபல இயக்குனரும் மகனாகவும், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் தான் நடிகர் சாந்தனு. தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடித்த இராவண கோட்டம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த திரைப்படம் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தியாளர்களை படக்குழு சந்தித்து பேசினார். அப்போது நடிகர் சாந்தனு பேசியதாவது,இப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் அப்புறம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

பிங்க் கலர்ல இருக்க உதடை எடுப்பாய் காட்டி கிறங்கடிக்கும் தர்ஷா! ரசித்து நிக்கும் இளசுகள்!!

சில தயாரிப்பு பணிகளிலும் நான் பணியாற்றினேன். ஆனால் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது சிரமப்பட்டேன். இப்படத்திற்காக அனைவரும் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தேன். ஆனால் அப்படி நடிக்க கஷ்டப்பட்டேன் என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here