பாதிலேயே நின்னு போன ஷங்கர் வீட்டு விசேஷம் – குடும்பத்தில் வெடித்த பூகம்பம்! இணையத்தில் வெளியான பகீர் தகவல்!!

0
கேள்விக்குறியான இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?
கேள்விக்குறியான இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை - நீதிமன்றத்தை நாட முடிவு?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர், ஷங்கர் மகளின் திருமண ரிசப்ஷன் பாதியிலேயே நின்று போனதன் பின்னணி குறித்த பகீர் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பகீர் தகவல்:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் ரஜினி விஜய் கமல் என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமண நிகழ்வின் போது,  கொரோனா பரவல் இருந்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அப்போது நடத்த முடியவில்லை. இதனை சமீபத்தில் நடத்த சங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது திருமணத்துக்கு முன்பே, ரோகித் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தற்போது, திருமணத்திற்கு பின்பும், பல பெண்களுடன் பழகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மொத்த குடும்பமும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும், மணமக்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை எனவும்  சொல்லப்படுகிறது. அதனால் தான் திருமண வரவேற்பு பாதியிலே நின்று போனது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here