‘கதை கேளு கதை கேளு ஷாம்பூ வந்த கதைகேளு’ – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0

மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளும் ஒன்று தான் ஷாம்பு. தற்போது ஷாம்பூ பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஷாம்பு:

தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை நீக்குவதற்கு உதவுகிறது ஷாம்பு. மேலும் இது தலை முடியை சீராக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனை குளிக்கும் போது தலையில் மசாஜ் செய்து குளித்தால், குளித்ததற்கு பின் தலை முடி மிக சாஃப்டாக மாறிவிடும். மேலும் பார்ப்பதற்கு மிக அடர்த்தியாகவும் தெரியும். இதனை இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாவூறும் சுவையுடன் “மீன் பொழிச்சது” – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

மேலும் இன்றைய காலத்தில் ஷாம்பூவில் பல வகைகள் உள்ளது. மேலும் பழங்களை பயன்படுத்தியும் தற்போதைய காலங்களில் ஷாம்பூவை தயாரித்து வருகின்றனர். ஆனால் சில ஷாம்பூவில் எவ்வளவு நல்ல தன்மை இருக்குமோ அந்த அளவிற்கு பின்விளைவுகளும் இருக்கும். தற்போது ஷாம்பு உருவான கதை எப்படி என்பதை காண்போம். இதனை சான்ஸ்க்ரிட் மொழியில் ‘சாம்பு’ என்று கூறுவர். அதற்கு அர்த்தம் என்னவென்றால் மசாஜ் செய்வது என்பது அர்த்தம். இதனை தழுவி தான் ‘ஷாம்பு’ என்று பெயர் வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here