டிரஸ் இல்லாமல் செடியை வைத்து அங்கத்தை மறைத்த ஷாலு சம்மு – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிரபல துணை நடிகையான ஷாலு சம்முவின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாலு சம்மு

தமிழில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் தான் ஷாலு சம்மு. அதன் பிறகு தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவரை பற்றிய சர்ச்சைகளும் வெளிவந்து கொண்டு தான் இருந்தது. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் போலீஸ் கேஸ் வரை விஷயம் சென்றது.

மாடலிங் துறையில் இருக்கும் ஷாலு சம்மு பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் தான் உள்ளார். இப்பொழுது வெறும் உடம்பில் பூவை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here