ஆத்தாடி என்ன ஒரு இடுப்பு சைஸ்.., Dusky குயின் ஷாலு சம்முவின் தீபாவளி ஆட்டம்!!

0

மாடலிங் துறை மூலம் திரையுலகில் அறிமுகமான ஷாலு சம்மு தனது இன்ஸ்டா பக்கத்தில் கில்மா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷாலு சம்மு

தமிழில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ஷாலு சம்மு. தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.

ஆனாலும் அதை அனைத்தையும் தாண்டி தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் நுழைய போவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரின் கிளாமரான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here