ஒரு பக்க ஆடையை இறக்கி தன் அழகை மிச்சம் வைக்காமல் காட்டிய ஷாலினி பாண்டே… ரசிக்க குவிந்த இன்ஸ்டா பிரியர்கள்!!

0

தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தன் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்திய திரை உலகின் மொத்த கவனமும் இவர் மேல் திரும்பியது.

பின்னர் இவர் தமிழில் 2019ஆம் ஆண்டு 100% காதல் படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் படம் சரியாக வெற்றியடையாததைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஜெயேஷ்பாய் ஜோர்டார் என்ற படத்தில் நடித்தார். மேலும் தன் உடல் எடையையும் மார்க்கெட் குறையாமல் இருக்க வெகுவாக குறைத்தார்.

மேலும் தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த கவர்ச்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பக்க ஆடையை கீழே இறக்கி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here