பாவாடையை சுழற்றி ரசிகர்களின் மனதை பறக்க வைத்த சாக்ஷி… வியர்த்து விறுவிறுத்து போன இளசுகள்!!!

0

விஜய் டிவியின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் உள்ளாடை மற்றும் பாவாடை அணிந்து கொண்டு ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

பிரபல மாடலாக வலம் வந்த சாக்ஷி, விளம்பர படங்கள் மூலம் திரைக்கு வந்தார். அதன் பின்னர் வெள்ளித்திரை படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்ததன்  மூலம் ஒரு குணச்சித்திர நடிகையாக அறிமுகமானார். இவைகளின் மூலம் அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. இதன் மூலம் எப்படியும் பட வாய்ப்புகளை பெற்று விடலாம் என்று நினைத்து இருந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான் கவர்ச்சி. அதாவது தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here