அதை ஏன் மறைக்கிறீங்க… முன்னழகை கையை வைத்து மறைத்த சாக்ஷி… திண்டாடும் இன்ஸ்டாவாசிகள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ரெட் கலர் நெட் டிரஸ்ஸில் கையை கன்னத்தில் வைத்து தனது முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து உள்ளார்.

தற்போது வெள்ளித்திரையில் இடம் பிடிக்க கவர்ச்சியை தான் ஆயுதமாக எடுத்து வருகின்றனர் பல நடிகைகள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சாக்ஷி. இவர் ஒரு மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்து பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட உறவு நீண்ட நாட்கள் நீடிக்காததால் அதிலும் பலவித சர்ச்சைகளுக்கு ஆளானார்.

இதனால் இவரின் மீது கவனம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அதன் வாயிலாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் தனது கவனம் முழுவதையும் போட்டோ ஷூட் பக்கம் திருப்பி ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here