முந்தானையை சுருட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டிய சாக்ஷி…போதையில் தள்ளாடும் இளசுகள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற சேலையில் முந்தானையை சுருட்டி விட்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

மாடல் அழகியாக தொடங்கிய இவரின் வாழ்க்கை, தற்போது விளம்பர படங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நடிகையாக உருமாறி உள்ளது. மேலும் இவரின்  கதாநாயகியாகும் கனவு இன்றளவும் நிறைவேறாமல் இருக்கிறது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் அவருக்கான அங்கீகாரம் வெள்ளித்திரையில் இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அதற்காக போராடி தான் வருகிறார். அந்த வகையில் தற்போது வெவ்வேறு இடங்களில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அதிலும் பெரும்பாலானவை ஹாட் போட்டோ ஷூட்டாகவே இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here