மாராப்பை இறக்கி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் – திட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சாக்ஷி அகர்வால் தற்போது உச்சகட்டமாக வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்ஷி அகர்வால்

மாடலிங் துறையில் இருந்த சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அபிராமிக்கு இவருக்கும் இடையே இருந்து வந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு கவினுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. ஆரம்பித்த நாளில் இருந்தே சாக்ஷி கொஞ்சம் கர்வமாக தான் நடந்து கொண்டார்.

பின்னால் போய் பேசுவது, கோவம் வந்தால் டக்கென்று பேசி விடுவது போன்ற காரணத்தால் சாக்ஷியை யாருக்கும் பிடிக்காமல் போனது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷிக்கு வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லை.

இதனால் அவர் கையில் எடுத்த யுக்தி தான் போட்டோஷூட். ஆரம்பத்தில் ஓரளவிற்கு கவர்ச்சியாக வெளியிட்டு வந்த புகைப்படங்கள் யாவும் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறியது. பிகினி உடை அணியும் அளவிற்கு சென்று விட்டார்.

இதனால் பலரும் அவரை திட்டி தீர்க்க தான் ஆரம்பித்தனர். ஆனாலும் சாக்ஷி அடங்கிய பாடில்லை. எப்படியும் படவாய்ப்பை பெற்றே ஆக வேண்டும் என்ற குறியில் இந்த மாதிரியான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அதே போல புடவையில் மாராப்பை இறக்கி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here