“நான் என் நண்பருடன் நெருக்கமாக இருந்தேன்” – உண்மையை போட்டுடைத்த கவர்ச்சி புயல் ஷகிலா!!

0
"நான் என் நண்பருடன் நெருக்கமாக இருந்தேன்" - உண்மையை போட்டுடைத்த கவர்ச்சி புயல் ஷகிலா!!

மலையாள திரையுலகில் கவர்ச்சி புயலாக வலம் வந்த நடிகை ஷகிலா, நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அவரது காதல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் கருத்து :

மலையாள திரையுலகில், கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. கடந்த சில மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இவர் மீது இதுவரை இருந்த பிம்பம், விலகி இவரை ஒரு தாயாக இந்த நிகழ்ச்சி அடையாளப்படுத்தியது. பலரும் இவரை அம்மா, தாய் என குறிப்பிட்டு மீம்ஸ் போடத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாமிடம் பெற்று, மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

சமீபத்தில் இவர், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் இவரிடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. நீங்கள் வெர்ஜினா? என்று தொகுப்பாளர் கேட்ட போது, சிரித்துக்கொண்டே இல்லை என்று பதில் கூறியுள்ளார். மேலும், நான் என் நெருங்கிய நண்பர் ரிச்சர்ட் என்பவருடன் தான் முதல்முறையாக அப்படி இருந்தேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகையின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here