இளம் வயசுல ஷகிலாவை பார்த்து இருக்கீங்களா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

மலையாள பட நாயகியான ஷகிலா தற்போது குக் வித் கோமாளி நிகழ்சியின் மீண்டும் திரையுலகில் கால் பதித்துள்ளார். இந்நிலையில் அவரது இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷகிலா

மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகிலா. ஷகிலா சேச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். ஷகிலா என்றாலே ஒரு தவறான கண்ணோட்டம் தான் அனைவர்க்கும் இருந்தது. ஏனெனில் அவர் நடித்த படங்கள் அப்படி. மேலும் அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சில பிரச்சனைகளால் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு ஷகிலாவை நாம் மறந்தே விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வனிதாவுக்கு நடந்த பிரச்சனையில் அவர் வனிதாவுடன் ஒரு இன்டெர்வியூ கொடுத்திருப்பார். அதன் பிறகே அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. புகழ் அவரை அம்மா என்றே அழைத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஷகிலாவை வேறு கோணத்தில் நம்மால் பார்க்க முடிந்தது. இதன் மூலம் அவருக்கு வேறு விதமான அடையாளம் கிடைத்தது. தற்போது அவரின் சொந்த கதையை வைத்து படம் எடுத்தும் வருகிறார்.

‘மூக்கில் விரல்வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம்’ – இபிஎஸ்-ஓபிஎஸ் பெருமிதம்!!

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளார். இவ்வாறு பல திறமைகளை காட்டி வருகிறார். கட்சியில் சேரும்போதே தன்னை யாரெனுடனும் சேர்த்து வைத்து பேசாதீர்கள் என்றும் கடுமையாக கூறியிருந்தார். எனக்கு எப்பொழுது விலக வேண்டும் என்று நினைத்தாலும் விலகி விடுவேன் என்றும் கூறியிருந்தார். தற்போது ஷகிலாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here