மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தமிழ் இயக்குனர் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

விஜய்யின் ஷாஜகான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கே.எஸ்.ரவி அவர்கள் மாரடைப்பின் காரணமாக தற்போது மரணமடைந்துள்ளார். இந்த செய்தியால் திரையுலகமே வருத்தத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கே.எஸ்.ரவி:

இயக்குனர் கே.எஸ்.ரவி, தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் திரைப்படமான அகரம் திரைப்படத்தை தெலுங்கில் உருவாக்கினார். இதற்கு அடுத்தபடியாக ஹானெஸ்ட் ராஜ் என்னும் தமிழ் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஜயகாந்த், கௌதமி ஆகியோர் நடித்து இருந்தனர். இதனை தொடர்ந்து மிஸ்டர் ரோமியோ, என் சுவாச காற்றே ஆகிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு பிறகு விஜய்யை வைத்து ஷாஜகான் என்னும் வெற்றி படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் முற்றுலுமாக திரைத்துறையை விட்டு விலகி சென்றார். தற்போது இவரை குறித்து சோக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கே.எஸ்.ரவி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவி உள்ளார். இந்த செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here