
நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளவர் தான் இயக்குனர் அட்லீ. அந்த வகையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது ஷாருக்கான் அட்லீ மனைவியிடம் கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மேடையில் பேசிய ஷாருக்கான், பிரியா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுப்போம் . நானா நான் இல்லை, நீங்களும் அட்லீயும் சேர்ந்து. அதில் நான் co producer ஆக இருக்கிறேன் என்று கொச்சையாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram