90’s கிட்ஸ்களுக்கு பாலியல் உறவு மீது ஆர்வம் குறைந்து விட்டதா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு!!!

0
90's கிட்ஸ்களுக்கு பாலியல் உறவு மீது ஆர்வம் குறைந்து விட்டதா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு!!!
90's கிட்ஸ்களுக்கு பாலியல் உறவு மீது ஆர்வம் குறைந்து விட்டதா? அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு!!!

90’ஸ்-களில் பிறந்தவர்கள், தங்களை பற்றி கவலை கொள்ளாமல் குடும்ப பொறுப்பு, பணிச்சுமை என அனைத்தையும் கடந்து வருகின்றனர். இதனால் தான் என்னவோ? 90’ஸ்-ல் பிறந்த பலரும், தற்போது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். இந்த நிலையில் உலக அளவில் இளம் தம்பதிகளிடையே, செக்ஸ் டாய்ஸ் கருவிகளை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதில் 1980லிருந்து 1990க்குள் பிறந்தவர்கள் 26 சதவீதம் பேருக்கு பாலியல் உறவு மீது ஆர்வம் குறைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். புதிதாக குழந்தை பெற்ற தம்பதிகளும், பாலியல் உறவில் ஈடுபாடு குறைந்து காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு இவர்களிடையே இருக்கும் பணிச்சுமையும் மன அழுத்தமுமே காரணமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 31) இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here