எனக்கும் பாலியல் சீண்டல் நடந்தது – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!!

0

பிரபல இந்தி நடிகையான தேவோலீனா பட்டாசார்ஜி தனது பள்ளிப்பருவத்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் நடந்ததாக பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

சீண்டலுக்கு உள்ளான நடிகை:

இந்தி திரை உலகத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவோலீன பட்டசர்ஜி. பரத நாட்டியக் கலையில் கைதேர்ந்தவரான இவர் பிலிப்கார்ட் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பு  பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது,  தனது பள்ளிப் பருவத்தில் கணித  டியூஷன் ஆசிரியர் தனக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

முதலில்,  அவரிடம் டியூசனுக்கு சென்ற தனது நெருங்கிய நண்பர்களுக்கு இந்த கொடுமை நடந்ததாகவும், இதனை அடுத்து இந்த பாலியல் சீண்டல் தனக்கும் நடந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று என் பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் மறுத்து விட்டனர். எனவே பெற்றோர்களே, இது போன்ற விஷயத்தில் கவனக்குறைவாக நடந்து கொள்ளாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here