3 வருட காதலியின் கரம் பிடித்த சின்னத்திரை பிரபலம்., வைரலாகும் திருமண புகைப்படம்., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் வானத்தைப்போல. இதில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் அஸ்வின் கார்த்திக். இவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி, பிரியமானவள், குலதெய்வம், கல்யாண முதல் காதல் வரை, அரண்மனை கிளி உள்ளிட்ட எக்கச்சக்க சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அண்மையில் தனது திருமணம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார் அதாவது மேக்கப் ஆர்டிஸ்ட் காயத்ரி என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இந்நிலையில் இன்று இவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.மேலும் இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

உயிரோட இருக்கவே கஷ்டமா இருக்கு., எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க., BB ஐஷுவின் உருக்கமான பதிவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here