சீரியலுக்கு டாடா காட்டி விட்டு வெள்ளித்திரையில் கால் பதித்த விஜய் டிவி சீரியல் நடிகை.., பக்கவா பிளான் போட்டு தூக்கிட்டாங்களே!!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலின் அர்ச்சனாவாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் VJ அர்ச்சனா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது வெள்ளித் திரையில் நடிப்பதற்கு முயற்சி செய்வதால் தான் சீரியலை விட்டு விலகி உள்ளதாகவும் கூறியிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் VJ அர்ச்சனா தனது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அதாவது யூடியூபில் ”அவள் என்னவள்” என்ற வெப்சீரிஸில் தான் நடிக்க உள்ளதாகவும், கூடிய விரைவில் அது திரைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிய சக்தியின் மனைவியா இது?? எவளோ அழகா இருக்காங்க!!

அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ”டிமோண்டே காலனி” படத்தின் இரண்டாம் பிரிவில், ஹீரோவிற்கு தங்கை கதாபாத்தில் நடிக்க போவதாக கூறியுள்ளார் . இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here