ரகசியமாக நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் டிவி நடிகை – மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

0
விஜய் டிவி பிரபலத்திடம் கேவலமான கேள்வி கேட்ட நெட்டிசன் - போட்டோவுடன் அவர் அளித்த செருப்படி பதில்!

விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடிக்கும் தேஜஸ்வினி கவுடாவுக்கும், தொலைக்காட்சி நடிகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை தேஜஸ்வினி:

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமாகினர். இந்த தொடரில் வினோத் பாபுவுக்கு ஜோடியாக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

கன்னட சீரியல் மூலம் தொலைக்காட்சித் துறையில் சீரியல் நடிகையாக நுழைந்த இவர் கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வித்யா நம்பர் 1 ‘ என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இப்படி தொடரில் பிசியாக இருக்கும் நிலையில் சீரியல் நடிகருக்கும் திடீர் என திருமண நிச்சயதார்த்தம் நடந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீரியலில் தொடர்ந்து நடித்தாலும் சில நேரங்களில் மாடலாகவும் வலம் வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான அரியானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதில் கேப்சனாக என்ன இது? அமருக்கும் தேஜுவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதா? என கேள்வி எழுப்பி ஏழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் ரசிக பெருமக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here