நீ இல்லன்னா என்ன உன் அம்மாவா வர சொல்லு… அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட முக்கிய பிரபலம் – கண்கலங்கி பேசிய ஸ்ரீநிதி!!

0
நீ இல்லன்னா என்ன உன் அம்மாவா வர சொல்லு... அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட முக்கிய பிரபலம் - கண்கலங்கி பேசிய ஸ்ரீநிதி!!
நீ இல்லன்னா என்ன உன் அம்மாவா வர சொல்லு... அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட முக்கிய பிரபலம் - கண்கலங்கி பேசிய ஸ்ரீநிதி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூர பூவே என்ற சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீ நிதி. தற்போது ஜீ தமிழ் சேனலில் ‘தெய்வம் தந்த பூவே’ என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமா குறித்து அவருக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. ஒரு நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது பட தரப்பிலிருந்து நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அப்போது எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்றால் என்னவென்று தெரியாது. நான் சாப்பாடு, இடத்திற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்றாரு என்று நினைத்தேன். அதன் பிறகு அந்த நபர் என்னிடம் அந்த அட்ஜஸ்ட் கிடையாது மத்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுகிறேன் என்று கூறினார். அதற்கு என் அம்மா ‘சாரி சார். நாங்கள் நல்ல குடும்பத்தில் இருந்து வருகிறோம். வாய்ப்பு தேவையில்லை என்று கிளம்பிவிட்டோம். திரும்பவும் அந்த நபர் ஓடி வந்து ‘உன் மகள் இல்லனா பரவாயில்லை, நீயா இருந்தாலும் ஓகே தான் என்று அம்மாவிடம் கூறினார் என்று சோகமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here