
சமீப காலமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்கள் பிற்காலங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுப்பதை நம்மால் காண முடிகிறது. அப்படி நியூஸ் வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் தான் நடிகை சரண்யா துரடி.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”மறப்பதில்லை” சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இதன் பிறகு காதலரை கரம் பிடித்து திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
மேலும் அவ்வப்போது இவர் சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் துருக்கிக்கு சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் க்யூட்டாக நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram