கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த அளவிற்கு நெருக்கம் காட்டும் அமீர்-பாவனி.., லைக்ஸ்களை குவிக்கும் கிளிக்ஸ்!!

0
கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த அளவிற்கு நெருக்கம் காட்டும் அமீர்-பாவனி.., லைக்ஸ்களை குவிக்கும் கிளிக்ஸ்!!
கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த அளவிற்கு நெருக்கம் காட்டும் அமீர்-பாவனி.., லைக்ஸ்களை குவிக்கும் கிளிக்ஸ்!!

பிக்பாஸ் பிரபலமான பாவனி – அமீர் சமீபத்தில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமீர்-பாவனி:

சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 ல் பிரபலமானவர்கள் தான் அமீர்-பாவனி. இதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் கைப்பற்றினர். அந்த நிகழ்ச்சியில் இருந்து அமீர் தனது காதலை பாவனிடம் வெளி காட்டி கொண்டே வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இருவரும் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து விளம்பரத்திலும் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் துணிவு படத்தில் அமீர்-பாவனி நடித்திருப்பதாக சில தகவல்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி.., இனி அவருக்கு பதில் இந்த சர்ச்சை நடிகர் தான்!!

இந்த பிசியான நேரத்திலும் இருவரும் ஜோடியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தங்களது இணையத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கல்யாணத்துக்கு முன்னாடியே இவளோ நெருக்கமா அந்நியோன்யமா இருக்கீங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here