6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட்., இயக்குனர் சொன்னதுக்கு NO சொல்லல., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் பகீர் பேட்டி!!

0
6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட்., இயக்குனர் சொன்னதுக்கு NO சொல்லல., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் பகீர் பேட்டி!!
6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட்., இயக்குனர் சொன்னதுக்கு NO சொல்லல., பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் பகீர் பேட்டி!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லாவண்யா. இவர் ”சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து விஜய் டிவிக்குள் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் கமிட்டாகி தனது அசத்தலான நடிப்பு திறனை வெளிப்படுத்தி வந்தார். மேலும் அண்மையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு காஸ்டிங் இயக்குனர் இவரிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் படி கேட்டாராம். அதுவும் 6 மாதம் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறினாராம். மேலும் சில நடிகைகளை உதாரணமாக கூறி அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இப்பொழுது கார், பங்களா என அவர்கள் செட்டிலாகிவிட்டார் என கூறினாராம். அதையெல்லாம் கேட்ட இவர் அந்த இயக்குனரை எதிர்த்து பேசாமல் அமைதியாக விலகி வந்துவிட்டாராம்.

வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்.., கோட்டை விட்ட கூல் சுரேஷ்.., வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளப்பட்ட ஹவுஸ்மேட் – ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here