பிரைம் டைம்  சீரியலில்  என்ட்ரி கொடுக்கும்  ஹிட்  சீரியல்  நடிகை.., அப்போ டிஆர்பி  ரேட்டிங்  எகிற போகுது!!

0
வாழ்க்கையையே தொலைத்தாலும் மீண்டு வந்த நடிகை.., கோலாகலமாக நடந்த விழா.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!
வாழ்க்கையையே தொலைத்தாலும் மீண்டு வந்த நடிகை.., கோலாகலமாக நடந்த விழா.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

செம்பருத்தி சீரியல் மூலம் பேமஸ் ஆன சீரியல் நடிகை தீப்தி கபில் அடுத்த நடிக்க இருக்கும் சீரியல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சீரியல் நடிகை தீப்தி கபில்:

பொதுவாக மக்களுக்கு லைப் டைம் பொழுது போக்காக இருந்து வருவது என்றால் அது சீரியல் தான். இந்த சீரியல்கள் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பல புதுமுகங்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிலர் மக்களுக்கு பரிச்சயம் ஆகுகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியல் நடிகை தான் தீப்தி கபில்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கடைசியாக ஜி தமிழ் சீரியலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சீரியல் நடிகை தீப்தி கபில் நடிக்க இருக்கும் அடுத்த சீரியல் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

கெரியரில் அடுத்த கட்டத்துக்கு போகும் நயன்., எல்லாம் குழந்தை பிறந்த யோகம்! குவியும் வாழ்த்து!!

அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் மாரி சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் இந்த தொடரில் எந்த ரோலில் நடிக்க இருக்கிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here