நெற்றியில் குங்குமம் வைத்து சர்ச்சை புகைப்படத்தை பதிவிட்ட விவகாரத்து நடிகை – திட்டும் ரசிகர்கள்!

0
எனக்கு இப்போ தான் Breakup ஆச்சு - விஜய் டிவி பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்தி சீரியல்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை சாரு அசோபாவு. இவர் கணவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சாரு அசோபாவு:

இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாரு அசோபாவு. கோவாவில் கடந்த 2019ம் ஆண்டு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி ராஜீவுக்கும், நடிகை சாரு அசோபாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு பிரச்சனைகள் ஏற்பட்டது.

தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் சாரு அசோபாவு கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக நடிகை சாரு அசோபாவு தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் நடிகை சாரு அசோபாவு நெற்றி மையத்தில் குங்குமம் இட்டு உள்ளார். இந்த பதிவு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் சிலர் விவாகரத்து ஆகிவிட்டதே. பின்னர் குங்குமம் எதற்கு? உங்களின் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறீர்களா கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Charu Asopa Sen (@asopacharu)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here