விரைவில் தாயாகும் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா…,ரசிகர்கள் வாழ்த்து மழை…,

0
விரைவில் தாயாகும் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா...,ரசிகர்கள் வாழ்த்து மழை...,
விரைவில் தாயாகும் சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா...,ரசிகர்கள் வாழ்த்து மழை...,

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகை நக்ஷத்திரா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியல் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றது. இந்த சீரியல் முடிந்த கையோடு நடிகை நக்ஷத்திரா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ சீரியலில் அடாவடியான பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வந்துவிட்டது CCL கிரிக்கெட்…, 8 திரைப்பட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு…,

இதற்கிடையில், சினிமா துறையை சேர்ந்த விஷ்வா என்பவரை காதலித்து வந்த நடிகை நக்ஷத்திரா கடந்த ஆண்டில் அவரை திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக நடைபெற்றது இவர்களது திருமணம். தொடர்ந்து, திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடித்து வந்த நடிகை நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த வகையில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நடிகை நக்ஷத்திராவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here