சீரியல் காதல் ஜோடிகள் ஆர்யன்-ஷபானாவிற்கு இன்று திருமணம் – இன்ஸ்டா வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

சின்னத்திரை காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன்-ஷபானா இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இன்று திருமணம்:

சின்னத்திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் ஆர்யன்-ஷபானா ஜோடி. இவர்களில் நடிகர் ஆர்யன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இதே போல், நடிகை ஷபானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.  இந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.  இவர்கள் திருமணம், இன்று எளிய முறையில் நடைபெற உள்ளதாக ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here