திருமணத்திற்கு தடல்புடலாக தயாராகும் ஆர்யன்-ஷபானா ஜோடி – கல்யாணம் குறித்து அவர்களே வெளியிட்ட பதிவு!!

0
திருமணத்திற்கு தடல்புடலாக தயாராகும் ஆர்யன்-ஷபானா ஜோடி - கல்யாணம் குறித்து அவர்களே வெளியிட்ட பதிவு!!
திருமணத்திற்கு தடல்புடலாக தயாராகும் ஆர்யன்-ஷபானா ஜோடி - கல்யாணம் குறித்து அவர்களே வெளியிட்ட பதிவு!!

சின்னத்திரை சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன்-ஷபானா ஜோடி தடபுடலாக திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரைசா வில்சனின் குளியல் புகைப்படம் – என்ன ஒரு ஆட்டம் பாருங்களே!!

திருமணத்திற்கு தயாராகும் ஜோடிகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன் பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். இதே போல், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து வருபவர் நடிகை ஷபானா.

திருமணத்திற்கு தடல்புடலாக தயாராகும் ஆர்யன்-ஷபானா ஜோடி - கல்யாணம் குறித்து அவர்களே வெளியிட்ட பதிவு!!
திருமணத்திற்கு தடல்புடலாக தயாராகும் ஆர்யன்-ஷபானா ஜோடி – கல்யாணம் குறித்து அவர்களே வெளியிட்ட பதிவு!!

இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தனர். இந்த நிலையில், இவர்கள் திருமணம் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக, அவர்கள் தடல்புடலாக தயாராகி வருகின்றனர். இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here