மேக்கப் இல்லாமலும் அழகாத்தான் இருக்கீங்க – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வெளியிட்ட புகைப்படங்கள்!!!

0

நீண்ட நாள்களாக டிஆர்பி-ல் டாப் இடத்தில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சுஜிதா.அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சுடிதார் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேக்கப் இல்லாமலும் அழகாத்தான் இருக்கீங்க:

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. நீண்ட நாள்களாக டிஆர்பி-ல் டாப் இடத்தில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியின் மனைவி தனமாக நடித்து வருகிறார்.

மூர்த்தியின் 3 தம்பிகளை அம்மா மாதிரி பார்த்து கொள்ளும் தனம்; 10 வருடங்களுக்கு பின்னர் அம்மாவாக உள்ளார். தற்போது ஐந்து லட்சம் கொடுத்து கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். கார் சரியாக ஓடாததால் கோபத்தில் இருக்கும் தனம், பணத்தை இப்படி வீணாக்கிட்டீங்க என கத்துகிறாள்.நாங்க போய் எப்படியாவது வண்டியை கொடுத்து, பணத்தை வாங்கிட்டு வர்றோம் என்று சொல்கிறான் மூர்த்தி. அப்போது தனம், மொத பணத்தை வாங்கிட்டு வாங்க என சொல்கிறாள்.

தற்போது முழு ஊரடங்கால் பழைய எபிசோட்களை மறு ஒளிப்பரப்பு செய்துவருகின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சீரியலில் பாரம்பரிய உடையில்  வீட்டுப் பெண் போல் இருந்த சுஜிதா, சுடிதார் உடையில் , மேக்கப் இல்லாமல்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here