சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பிரபல தமிழ் சீரியல் நடிகை – இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!!

0
சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பிரபல தமிழ் சீரியல் நடிகை - இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!!
சூப்பர் ஸ்டாருடன் இணைந்த பிரபல தமிழ் சீரியல் நடிகை - இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்ட நடிகை சைத்ரா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து  விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.

 விளம்பரப்படம்  :

சின்னத்திரை  உலகில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம், பெரிய அளவில் ரீச் அடைந்தார். இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். தொடர்ந்து, தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும்  போட்டோவை சைத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த பலரும், விரைவில் அவருடன் இணைந்து படம் நடிக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here