2வது திருமணத்திற்கு ரெடியான சீரியல் நடிகை ரக்ஷிதா – மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!!

0
2வது திருமணத்திற்கு ரெடியான சீரியல் நடிகை ரக்ஷிதா - மாப்பிள்ளை யாருன்னு நீங்களே பாருங்க!!

பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா, பிரபல தயாரிப்பாளர் ஒருவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்ய உள்ளதாக  சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

 திருமணத்துக்கு ரெடி :

சின்னத்திரை உலகில், முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்தார். அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகி இவர் தற்போது, கலர் தமிழ் டிவியில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் பரபரப்பாக நடித்து வருகிறார். தனது முதல் கணவர் தினேஷை விவாகரத்து செய்த இவர் தற்போது இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஒருவரை, இவர் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் யார்? என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதாவின் இரண்டாவது திருமணம், குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here