டாப் சீரியலுக்கு டாடா காட்டி சினிமாவுக்கு தாவிய 2 முன்னணி நாயகிகள்? அதிர்ச்சியில் சேனல் நிர்வாகம்!!

0
கட்டண தொலைக்காட்சிகளாக மாறும் பிரபல தமிழ் சேனல்கள் - ஷாக்காகி போன ரசிகர் பட்டாளம்!!
விரைவில் முடிவுக்கு வரும் 2 சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்கள் - திகைப்பில் ரசிகர்கள்!!

சின்னத்திரையின் முன்னணி நாயகியான வினுஷா மற்றும் கேப்ரியல்லா உள்ளிட்ட நாயகிகள், படத்தில் நடித்துள்ள நிலையில் இவர்கள் விரைவில் சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பு அப்டேட்:

விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியின் சுந்தரி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த ரோஷினி, இதிலிருந்து விலகியதால் வினுஷா தேவி என்ற டிக் டாக் பிரபலத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதே போல், சுந்தரி சீரியலில் கேப்ரியெல்லா என்ற நடிகை நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து, N4 என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை, அறிமுக இயக்குனரான லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த படத்தில் நடித்துள்ள வினுஷா தேவி மற்றும் கேப்ரியெல்லா அடுத்தடுத்து தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வந்தால், இந்த சீரியலில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here