லிவிங்கில் இருந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் பிரபலங்கள் – வெளியான Pre Wedding புகைப்படங்கள்!!

0
லிவிங்கில் இருந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் பிரபலங்கள் - வெளியான Pre Wedding புகைப்படங்கள்!!
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த முக்கிய பிரபலம் - நேரில் வந்து வாழ்த்திய நட்பு வட்டாரம்!!

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் என்னும் சீரியலில் நடித்து வந்த சித்து -ஸ்ரேயா ஜோடி திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னழகை தூக்கி காட்டி அதிர வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – ஒரு சினிமா சான்ஸ்க்கே இப்படியா?

இணையும் ஜோடிகள் :

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில், கடந்த சில மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்ட சீரியல் திருமணம். இந்த சீரியலில் நாயகன் நாயகியாக நடித்து வந்த சித்து-ஸ்ரேயா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ இருப்பதாக தகவல்கள் நாள்தோறும் வெளியாகிய வண்ணம் இருந்தன.

லிவிங்கில் இருந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் பிரபலங்கள் - வெளியான Pre Wedding புகைப்படங்கள்!!
லிவிங்கில் இருந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் பிரபலங்கள் – வெளியான Pre Wedding புகைப்படங்கள்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிலையில் இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற உள்ளனர். அதாவது,இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கேற்றாற் போல் ப்ரீ வெட்டிங்கில் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தற்போது ரசிகர்களால் ட்ரெண்டிங்கில் விடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here