இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யாருனு தெரியுதா? புகைப்படம் உள்ளே!!

0
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யாருனு தெரியுதா? புகைப்படம் உள்ளே!!
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யாருனு தெரியுதா? புகைப்படம் உள்ளே!!

சன் டிவியின் ‘தெய்வமகள்’ என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சை பெற்றவர் தான் நடிகர் கிருஷ்ணா. இவர் கோலிவுட் திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தில் தன்னுடன் நடித்திருந்த சாயா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் 5 வருடங்களுக்கு மேலாக தெய்வமகள் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் இவருக்கு ஜோடியாக ‘தென்றல்’ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்ருதி ராஜ் நடித்துள்ளார். சிறு வயதில் தனது தாயை பிரிந்து வளர்ந்து வரும் ஒரு மகன், பல வருடங்களுக்கு பிறகு அவனது தாயை பார்க்கும் போது அவன் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறான் என்பதை விளக்கும் விதமாக இந்த சீரியல் அமைந்திருந்தது.

அச்சச்சோ.., இந்த அளவுக்கு காட்டுறது தப்பு.., இளசுகளுக்கு வலைவிரிக்கும் கிரண்!!!

இந்த நிலையில் தாலாட்டு சீரியல் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என இணையத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் குழந்தையாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே., நம்ம தெய்வமகள் பிரகாஷா இது என ஆச்சரியப் பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here