
தமிழகத்தில் ஏதேனும் முக்கிய பண்டிகைகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மிலாடி நபியை முன்னிட்டு வருகிற 28ம் தேதியும்; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் 2ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த இரு நாட்களில், மது கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மக்களே உஷார்., அடுத்த சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் மழை., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!