பொதுவாக மக்கள் தங்கள் வீடுகளில் செல்ல பிராணிகளை விருப்பப்பட்டு வளர்த்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் விதவிதமான நாய்க்குட்டிகளை ஆர்வமுடன் வளர்க்கின்றனர். அதிலும் வெளிநாட்டு இன நாய்குட்டிகளை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கங்கள் மக்கள் மத்தியில் இருக்கிறது. இப்படி ஆசையாய் வளர்க்கும் நாய்கள் தங்களின் உரிமையாளர்ளுக்கு விசுவாசமாகவும், வீடுகளுக்கு காவலாகவும் இருந்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்க பிரேசில் நாட்டின் சாண்டா கேடரினா பகுதியில் நாய்குட்டிகளுக்கென தனியாக பேருந்து இயக்கப்படுகிறதாம். இந்த பேருந்தில் நாய் குட்டிகள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனராம். மேலும் நாய்களுக்கு தேவையான உணவை லஞ்ச் பேக்கில் வைத்து உரிமையாளர்கள் அனுப்புகின்றனராம்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாள் தொடர் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!