பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபல சீரியலுக்கு ஏற்பட்ட நிலை – தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!!

0

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் இந்த வேளையில் புதிய மாற்றங்கள் பல நிகழ்ந்து வருகிறது. மேலும் முக்கிய சீரியல் ஒன்று தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

விஜய் டிவி சீரியல்

பிக் பாஸ் நிகழ்ச்சி பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய தகவலும் வெளியான வண்ணம் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க போவதால் பல சீரியல்களை நிறுத்தவுள்ளனர். தேன்மொழி சீரியல்லில் தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் போயிக்கொண்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபல சீரியலுக்கு ஏற்பட்ட நிலை - தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!!
பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபல சீரியலுக்கு ஏற்பட்ட நிலை – தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இந்நிலையில் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் செந்தூரப்பூவே சீரியல்லை தற்காலிமாக 3 மாதங்கள் நிறுத்தப்போகிறார்களாம். ஜீ தமிழில் இருந்து வந்த பிரியா ராமன் இந்த சீரியலில் பேயாக நடித்து வருகிறார். அவர் கலந்து கொண்ட சில எபிசோடுகளில் இந்த சீரியல் நிறுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here