முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மைக் காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும், கடந்த வாரமே விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று (பிப்.28) மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “8 மாதங்களாக புழல் சிறையில் இருப்பதால், அடுத்த 3 மாதத்திற்குள் அமலாக்கத்துறை வழக்கை முடிக்க வேண்டும்.” என கூறியதோடு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து மீண்டும் ஜாமீன் மனு கோரி விண்ணப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

ISL 2024: அந்நிய மண்ணில் அசத்திய பஞ்சாப்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here