மத்திய பட்ஜெட் 2023.., ரயில் கட்டண சலுகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!!

0
மத்திய பட்ஜெட் 2023.., ரயில் கட்டண சலுகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!!
மத்திய பட்ஜெட் 2023.., ரயில் கட்டண சலுகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!!

நாடு முழுவதும் பொதுமக்கள் விரைவு பயணங்களை மேற்கொள்ள பல்வேறு போக்குவரத்து தளங்களை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பெரும்பாலான மக்களால் குறிப்பாக மூத்த குடிமக்கள் விரும்புவது பல்வேறு வசதிகளை கொண்ட ரயில் பயணங்களை தான். அதற்கேற்றாற்போல் முதியவர்கள் ரயில் பயணங்களை மேற்கொள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலம் முதல் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படும் என முதியவர்கள் எதிர்பார்த்தனர்.

18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் வண்டி ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை.., போக்குவரத்து துறை அதிரடி!!!

ஆனால் இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 9 மடங்கு நிதி ஒதுக்கிய நிதி அமைச்சர் முதியோர் ரயில் கட்டண சலுகை பற்றி ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் எதிர்பார்த்த அறிவிப்பு அறிவிக்கப்படாதது மூத்த குடிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here