இனி Heart இமோஜி அனுப்பினால் ஜெயில் தான் மாப்ள.., அதிரடி உத்தரவை பிறப்பித்த சவுதி அரசு!!

0
இனி Heart இமோஜி அனுப்பினால் ஜெயில் தான் மாப்ள.., அதிரடி உத்தரவை பிறப்பித்த சவுதி அரசு!!
இனி Heart இமோஜி அனுப்பினால் ஜெயில் தான் மாப்ள.., அதிரடி உத்தரவை பிறப்பித்த சவுதி அரசு!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நாம் பயன்படுத்தும் வாட்சப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக மற்றவர்களிடம் chat செய்யும் போது ஈமோஜிகளை அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக ஏராளமானோர் ஹார்ட் ஈமோஜிகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இனி இந்த ஹார்ட் ஈமோஜியை அனுப்பினால் அது குற்றம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது குவைத் நாட்டில் வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் சோசியல் மீடியா மூலமாக சிறுமிகளுக்கு ஹார்ட் ஈமோஜியை அனுப்பினால் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 100,000 சவுதி ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., இனி கேஸ் சிலிண்டருக்கு அந்த பணம் கொடுக்க தேவையில்லை.., மத்திய அரசு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here