செம்பருத்தி சீரியல் மீது மீண்டும் குற்றசாட்டு.., சம்பளமே கொடுக்கல.., நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!!

0

செம்பருத்தி சீரியல் இப்பொழுது நிறைவடைந்த நிலையில் அதன் வெற்றி விழாவில் நடந்த சில சம்பவங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தொடர்ந்து செம்பருத்தி சீரியல் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அதாவது அந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மௌனிகாவிற்கு எந்த ஒரு பாராட்டுமே கொடுக்கப்படவில்லை என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். தன்னை அழைத்து வந்து அசிங்க படுத்தி விட்டதாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து இப்பொழுது சீரியல் நடிகை ஃபௌஸில் தனது இணையப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இவரையும் செம்பருத்தி சீரியல் வெற்றி விழாவிற்கு நடனமாட அழைத்துள்ளனர். இவரும் தனது கடின உழைப்பை போட்டு தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான பேமென்ட்டை கொடுக்கவே இல்லையாம். எத்தனையோ தடவை அலைந்து திரிந்தும் சம்பளத்தை தரவே இல்லை.

தயவு செஞ்சு இனிமேல் இதை யாருக்கும் பண்ணிடாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ஃபௌஸில் கோகுலத்தில் சீதை, வேலைக்காரன் போன்ற சீரியல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here