செல்வராகவனை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது மகள் – எப்படி இருக்காங்க பாருங்களே!!

0

தமிழில் முக்கிய இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தனது மகளுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படியே அவரை போலவே இருக்கும் மகளை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

செல்வராகவன்

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் செல்வராகவன். முதல் படத்திலேயே வெற்றியை ஈட்ட அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7 ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது 3 படங்களில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் சில மனஸ்தாபத்தால் அவரை விவாகரத்து செய்து கொண்டார். அதன் பிறகு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்க தற்போது அவரை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here