தன் குடும்பத்துடன் செல்வராகவன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

0

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன்:

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் இயக்குனர் செல்வராகவன். தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பிசியாக இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருடைய தம்பியான தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் படைப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. சமீபகாலமாக செல்வராகவன் இயக்குவது மட்டுமின்றி நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நானே வருவேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.அது வேற ஒன்னும் இல்லைங்க.., செல்வராகவன் தன குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here